எஸ்.எஸ்.எல்.சி பரீட்சையில் சாதனை புரிந்த மாணவ
மாணவர்களுக்கு வசந்த் டிவி மற்றும் வசந்த்&கோ உரிமையாளர் வசந்த்&கோ அதிபர் திரு.வசந்தகுமார் அவர்கள் முதல் இடம் பிடித்த மாணவர் மற்றும் மூன்று மாணவிகளுக்கு தலா ரூ.10,000.
வழங்கினார். திரு
வசந்த குமாரின் விருப்பப்படி தஞ்சாவூர்,அடையார்,புரசவாக்கம் வசந்த்&கோ கிளை
மேலாளர்கள் இப்பரிசினை வழங்கினார்கள்
(ஆஹா....வள்ளல் என்றால் இவரல்லவோ! கல்வி வள்ளல்!
வாழ்க நீவீர் பல்லாண்டு!.....தொடரட்டும் உமது கல்விப்பணி!)
1 comment:
பல்லாண்டு!.....தொடரட்டும் உமது கல்விப்பணி!
அன்புடன் வாழ்த்துகள்
Post a Comment